
JIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க
ஜியோ நிறுவனத்தின் “jio dan dana dan” ஆபர் இன்றுடன் முடிவடைகிறது. ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆபர்களால் மற்ற நிறுவனங்கள் பெறும் இன்னலுக்கு ஆளாகின்றன. இதன் மேலும் ஒரு படியாக தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஜியோ நிறுவனம் jio dan dana dan...

கூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…
ஆதார் கார்டு, இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்ட ஒரு ப்ரூப் கார்டு. ஆதார் கார்டு மூலம் நாம் பல சேவைகளை பெற அரசு வழிவகை செய்கிறது. ஆதார் கார்டுடன் உங்களது வங்கி கணக்கு, மொபைல் நம்பர் என அனைத்தையும் இணைத்து உங்களைப்பற்றிய ஒரு...

Uber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமை உலகறிந்தது. கூகுள், மைக்ரோசாப்ட் என மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் கோலூற்றிவருகின்றனர். இந்தியரின் திறமையை மேலும் நிரூபிக்கும் விதமாக ஆன்லைன் கேப் சர்வீஸ் நிறுவனமான Uber நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் உள்ள...

ஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி
81 வயதில் ஐபோன் ஆப் வெளியிட்டு, கற்பதற்கு வயது தடையில்லை என நிருபித்த ஜப்பானை சேர்ந்த மசாக்கோ வசாமியா எனும் டெக் பாட்டி. பொதுவாக நமது தேசத்தில் வயதானவர்கள் கடவுளை நோக்கி எப்போது செல்வோம் என எண்ணிக்கொண்டு இருக்கும்...

திரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வருகைக்கு முன்னால் போன் சந்தையில் யாருமே எட்ட முடியாத உயரத்தில் இருந்த கபாலீ தான் ” நோக்கியா“. பின்பு ஸ்மார்ட்போன் சந்தை இந்தியாவில் எட்டிப்பார்க்கையில் அதற்கு தன்னை மாற்றிக்கொள்ளாத காரணத்தினால் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது...

40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி?
கடந்த வாரம் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட BHIM (Bharat Interface for Money) ஆப் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். கூகுள் பிளே ஸ்டாரில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் BHIM ஆப் போன்ற பல...

வாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்?
வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பின்படி பழைய ஆன்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் ஐ.ஓ.ஸ் போன்களுக்குக்கான சேவையை நிறுத்தியுள்ளது. வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளான வீடியோ காலிங், டாக்குமெண்ட் ஷரிங் மற்றும் பாதுகாப்பான அணுகுமுறையை வழங்கி வருகிறது. எதிர்கால போட்டியை சமாளிக்கும்...

2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்
2016ம் ஆண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் வருகையால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நிரம்பி வழிந்தது. அதில் இந்தியர்கள் அதிகம் எதிர்பார்த்து கூகுளில் தேடிய ஸ்மார்ட்போன்கள் இவை தான்… Freedom 251 Apple iPhone 7 Xiaomi Redmi Note 3 Lenovo...

பில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட்டின் புகழ்ப்பெற்ற ஆபீஸ் சாப்ட்வேர், விண்டோஸ் ஓஸ் போன்றவற்றிக்கு முன்னதாக உள்ள ஓஸ் தான் எம்.ஸ். டாஸ். பில்கேட்ஸ் உருவாக்கிய எம்.ஸ். டாஸ் என்பதை விட பில்கேட்ஸை உருவாக்கிய எம்.ஸ். டாஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. எம்.ஸ். டாஸ்....

5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ 5 கோடி வாடிக்கையாளர்களை மிக விரைவாக கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதைப்பற்றி கம்பெனி செயலாளர் கூறுகையில், இந்திய சந்தையில் பல சிக்கல்களுக்கு இடையே நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ வெறும் 83 நாட்களில் 5...