Tamil T-Shirt Banner

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் ஆனால் எப்படி என்று உங்களை குழப்பி விட ஒரு குரூப் திரிந்து கொண்டே உள்ளது.  அவற்றை தவிர்த்து முழுமையான ஒரு ஆலோசனை கட்டுரையாக இது அமையும் 

 

make-money-online[1]

 

நீங்கள் வெப்சைட் வைத்து இருந்தால் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க கூகிள்  adsense மற்றும் புய்செள்ளட்ஸ்.buysellads.com 

 

உங்கள் வீடியோக்களை  youtube சேனல் மூலம் ஒளிப்பரப்பி பணம் சம்பாதிக்க  முடியும் 

 

நீங்கள் தயாரித்த கலைப்பொருட்களை ebay மூலம் விற்பனை செய்யலாம் 

 

 Shopify or SquareSpace மூலம் ஒரு ஆன்லைன் ஸ்டோர் உருவாக்கி உங்கள் பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடியும் 

 

Tshirt இல போடும் டிசைன்களை உருவாக்கி ThreadlessZazzle and CafePress தளங்களில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்க 

 

நீங்கள் புத்தகம் எழுதினால் அதனை -ebook வடிவில் கூகிள் playstore, அமேசான ஸ்டார் மூலம் விற்பனை செய்யலாம் 

 

 Udemy and SkillShare தளங்களின் மூலம் ஆன்லைனில் பாடம் எடுத்து சம்பாதிக்கலாம் 

 

GurueLance or Rent-a-Code தளங்களின் மூலம் சாப்ட்வேர் கோடிங் எழுதி சம்பாதிக்கலாம் 

 

eLanceTaskRabbit and oDesk   அவர்களுடைய வேலையை இங்கிருந்து செய்து கொடுக்கலாம் 

 

Google Helpouts மூலம் நேரடியாக வகுப்புகள் எடுக்கலாம் 

 

 Mechanical Turk  மூலம் data entry work, transcribing text,business cards,  performing web research செய்து கொடுக்கலாம்

 

 CrowdSpring99DesignsDesignCrowd  தளங்களின் மூலம் டிசைன் செய்து கொடுக்கலாம்

 

 VoiceBunny , Voice123Umano சிறந்த குரல் தளங்கள் மூலம் சிறந்த குரல் வளம் உள்ளவர்கள் பின்னணி குரல் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் 

 

இசை மீது ஆர்வம் உள்ளவர்கள் தாங்களே உருவாக்கிய இசையை பின்வரும் தளங்களில் விற்கலாம்  DistroKidTunecoreloudr.fm and CDBaby

 

ப்ளிப்கர்ட், அமேசான் பொருட்களை உங்கள் தளங்களின் மூலம் விற்பனை செய்து  பணம் சம்பாதிக்கலாம் 

 

Tutor.com,InstaEdu and TutorVista   தளங்களின் மூலம் ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து சம்பாதிக்கலாம் 

 

நீங்கள் எடுத்த போடோக்களை விற்று பணம் சம்பாதிக்கலாம். தளங்கள்  Creative MarketPhotoDuneiStockPhotoor ImgEmbed

 

வெப்சைட் டெஸ்டிங் செய்து பணம் சம்பாதிக்கலாம். தளம் : UserTesting

 

 Fiverr and PeoplePerHour தளங்கள் மூலம் அணைத்து விதமான ஆன்லைன்   வேலைகளையும்  செய்து கொடுக்கலாம் 

 

அதிகம் விரும்பப்படும் வெப்சைட் பெயர்களை நீங்கள் பதிவு செய்து மற்றவர்களுக்கு விற்கலாம் 

 

அவ்ளோதான். தற்போது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஒரு தெளிவான ஐடியா கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

 

 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner