Tamil T-Shirt Banner

இன்டர்நெட் என்ற சொல் அறியாத மக்கள் வெகுசிலரே. அந்த அளவிற்கு இன்டர்நெட் தொழில்நுட்பத்தின் தாக்கம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கல்வி, தொழில், அறிவியல், பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் இன்டர்நெட் ஆற்றுகிற சேவை மிகப்பெரியது. இப்படி பல்வேறு மாற்றங்களை நம் வாழ்வில் ஏற்ப்படுத்திய இன்டர்நெட் – க்கு நேற்றுடன் வயது 46. 

internet-delays-46-year-old-kanini-tamilan

 

EFT

 

ஆம் அக்டோபர் மாதம் 29ஆம் நாள் தான் முதன் முதலில் ஆர்பா நெட் (ARPANET ) மூலம் மெசேஜ் பரிமாறப்பட்டது. 46 ஆண்டு கால பயணத்தின் தற்போதைய நிலையை பற்றிய சில தகவல்கள் 

 

1. 2014 ஆண்டில் உலகின் 280 கோடி இன்டர்நெட் பயனாளர்களில் 210 கோடி பேர் வளர்ந்த 20 நாடுகளில் இருந்து பயன்படுத்துகின்றனர் 

 

2. அதிக இன்டர்நெட் பயனாளர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. 65 கோடி பேர். இவை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சமம் 

 

3. வளர்ந்த நாடுகளில் இந்தியாவில் தான் மிகக்குறைந்த இன்டர்நெட் பயன்பாடு உள்ளது 19%.

 

4. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா நாடுகளில் 80% பேர் இன்டர்நெட் பயன்படுகின்றனர்.

 

5. கடந்த 15 ஆண்டுகளில் 7 மடங்கு இன்டர்நெட் பயனாளர்கள் உயர்ந்துள்ளனர். 6% இருந்து 45% வரை 

 

6. ஸ்மார்ட்போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துவோர் 47% பேர் அதிகரித்துள்ளனர்.

 

7. 2G நெட்வொர்க் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 53% இருந்து 95% வரை கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

 

MCENT

 

8. 2015 முடிவிற்குள் வளர்ந்து வரும் நாடுகளில் 35% வீடுகளில் இன்டர்நெட் கனெக்சனும், வளர்ந்த நாடுகளில் 80% மற்றும் தாழ்ந்த நாடுகளில் 7% இன்டர்நெட் கனெக்சனும் இருக்கும் 

 

9. அமெரிக்கா மற்றும் யுரோப் நாடுகளில்178/100% பேர் இன்டர்நெட் பயன்படுகின்றனர். ஆப்ரிக்கா நாடுகளில் மட்டும் தான் 20% கீழ் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.

 

10. வளர்ந்து வரும் நாடுகளில் அதிவேக இன்டர்நெட் கனெக்சன் விலை மூன்று மடங்கும், ஸ்மார்ட்போன் இன்டர்நெட் விலை இரண்டு மடங்கும் விலை உயர்வாக உள்ளது.                               
             
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner