Tamil T-Shirt Banner

நாம் எப்போதும் பயன்படுத்தும் ஆபீஸ் மற்றும் வீட்டு கணினியில் சில முக்கியமான பைல்கள் வைத்திருப்போம்.  வேலை காரணமாக  நாம் வீடு, ஆபீஸ் விட்டு வெளியில் அந்த பைல்களை பென் டிரைவ் மூலம் கொண்டு செல்வோம். இருந்தும் பென் டிரைவ்  இல்லாமலோ அல்லது  வேலை செய்யாமல் பல சமயங்களில் சோதனை நடக்கும்.

 

access-home-computer-in-anywhere

 

இந்த வேலையில்       வெளியில் இருந்து  நமது சொந்த கணினியை இயக்க சில வழிகள் 

 

1. ஆன்லைன் பேக் அப்  

 

 நீங்கள் முக்கியமாக கருதும் பைல்களை  SugarSyncCarboniteSkyDrive or Dropbox டூல்கள்  மூலம் ஆன்லைனில் பதிந்து வைத்து இன்டர்நெட் மூலம் எங்கிருந்தும் இயக்கலாம்          

 

மேலும் உங்கள் கணினி வேலை செய்யாமல் போனாலும் நமக்கு ஆன்லைனில் பதிந்த பைல்கள் உதவும் 

 

2. டெஸ்க்டாப் ஷேரிங் சாப்ட்வேர் 

 

 TeamViewer and UltraVN போன்ற இலவச சாப்ட்வேர் மூலமாக வேறொரு இடத்தில இருந்து உங்கள் கணினியில் உள்ள தகவல்களை இயக்கலாம். பெரிய வரையறை என்னவென்றால் நீங்கள் பயன்படுத்தும் கணினிகள் செயல்பட்டு கொண்டிருக்க வேண்டும் 

 

3. ப்ரௌசெர் மூலம் வீட்டு கணினியை இயக்க 

 

Copernic,  Opera Unite போன்ற சாப்ட்வேர்கள் ஒரு வெப் ப்ரௌசெர் போல நமது கணினியில் உள்ள அனைத்து பைல்களையும் காட்டும். இதில் தேவையான பைல்களை நாம் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் 

 

4. GBridge சாப்ட்வரை கூகிள் மூலம் பதிந்து இயக்கினால் உங்களுக்கென ஒரு virtual private network அமைத்து உங்கள் வீட்டு பைல்களை வெளியில் இருந்து இயக்கலாம். பொதுவாக இந்த முறை ஆபீஸ்களில் corporate data தகவலை எடுக்க பயன்படுத்தபடும்.

 

இனி வீட்டு மற்றும் ஆபீஸ் கணினியை வெளியில் இருந்து எவ்வாறு இயக்கலாம் என்ற தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். மற்றவர்களும் தெளிவு பெற ஷேர் செய்து உதவுங்கள்            

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner