Tamil T-Shirt Banner

வெற்றி பெற வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கிறது. அதை எண்ணிக்கொண்டு ஏதோ ஒரு வகையில் அனைவரும் பயணிக்கிறோம். இருந்தும் சாதனை படைத்த மனிதர்கள் அனைவரின் வாழ்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர்களுக்கே ஆன தனிக்குணம் அவர்களை வாழ்கையில் உயர்த்தி கொண்டு வந்திருகிறது. அதை பட்டியலிட்டு காட்டுகிறோம்.      

ஒவ்வொரு சாதனை மனிதனுக்கான 10 தகுதிகள் - கணினி தமிழன்

 

ஒவ்வொரு சாதனை மனிதனுக்கான சில தகுதிகள்

 

கடின உழைப்பு:

 

உழைப்பே உயர்வு தரும். முடிந்த வரை வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க பழகி கொள்ளுங்கள். 

 

சுய நன்பத்தன்மை:
உங்களுகென்று பொறுப்புகளை உருவாக்குங்கள். அதை என்னால் செய்ய முடியும் என்று நம்புங்கள். கடினமான முடிவுகளை எடுக்க பழகி கொள்ளுங்கள். அப்பொழுது தான் உங்களை உங்களால் அறிய முடியும் 

 

உன்னால் முடியும் நம்பு 

 

உலகின் பெரிய சாதனையாளர்கள் அனைவருக்கும் அடிப்படையே “என்னால் முடியும் ” என்ற நினைப்பு தான்

 

பொறுமை 

 

வெற்றி வரும் போது சந்தோசப்படுவதை போல தோல்வி வரும் போது பொறுமை காக்கப் பழகுங்கள்

 

பெருந்தன்மை 

 

பெருந்தன்மை  முக்கியமான குணங்களில் ஒன்று. உங்கள் குண நலன்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு ஆற்றும் 

 

ஆர்வம் 

 

செய்யும் வேலையில் முழுமையான ஆர்வம் இருக்க வேண்டும். பெரும்பாலோனருக்கு தொடக்கத்தில் இது அதிகமாகேவே இருக்கிறது 

 

தொடர்பு 

 

மற்றவர்களுடன்  நல்ல தொடர்பை உருவாக்க முயலுங்கள். இதன் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் பிறக்கும் 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner