Tamil T-Shirt Banner
EFT

கணினி பயன்படுத்துவோர் கூகுள் கணக்கு இல்லாமல் இருப்பது அரிது. அப்படி உருவாக்கும் போது தனது அல்லது கம்பெனி சார்ந்த தகவல்களை(பெயர், இடம், தொலைபேசி எண்) உள்ளீடு செய்திருப்பீர்கள். அந்த தகவல்கள் தான் உங்கள் மற்றும் கம்பெனி சார்ந்து தேடும் போது கூகுளில் மற்றவர்களுக்கு தெரியும்.                  

google-about-me-tool-kanini-tamilan

 

ஆனால் பலர் தங்கள் சார்ந்த மற்றும் தற்போது உள்ள வேலை தகவல்களை அவ்வப்போது அப்டேட் பண்ண தவறிவிடுகின்றனர். இவற்றை எளிதாக மாற்ற கூகுள் About Me டூல் உதவி செய்கிறது. 

 

இதில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி தவற மற்ற அனைத்தையும் மாற்ற முடியும். நீங்கள் அப்டேட் செய்ய மறந்த அனைத்தையும் நீங்கள் உள்ளீடு செய்யலாம். இந்த மாற்றங்கள் அனைத்தும் உங்கள் கணக்கு சார்ந்த மற்ற இடங்களிலும் பிரதிப்பளிக்கும். பல கணக்குகள் வைத்திருப்போர் இனி எளிதாக உங்கள் தகவல்களை அப்டேட் செய்யலாம்.

 

                 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner