Tamil T-Shirt Banner

இன்று Wi – Fi சிறிய அலுவலகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் வரை ஊரெங்கும் பயன்படுத்தப்படுகிறது.     

Wi – Fi வழியாக தகவல் பரிமாறுவோர் ஏராளம். ஆனால் பொது இடத்தில Wi – Fi பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அவை உங்களுக்காக

public-wi-fi-safety-tip-taimil-kanini-tamilan

1. ஷேரிங் தவிருங்கள் 

பலர் பயன்படுத்தும் Wi – Fi மூலம் தகவல்கள் பரிமாறுவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

2. Automatic  Wi – Fi Connection 

 செல்லும் இடங்களில்  தானாக  Wi – Fi தேடி அதை இணைக்கும் முயற்சியை தடுத்திடுங்கள். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பாதிக்கப்படலாம்.  

3. Use HTTPs 

 http தளங்களில் மூலம் பரிமாறப்படும் தவல்கள் எளிதில் திருடப்படலாம். எனவே HTTPs தளங்களை பயன்படுத்துங்கள் 

4. இரட்டை பாதுகாப்பு முறை

பொது இடத்தில Login செய்யும் போது இரட்டை பாதுகாப்பு முறை கையாளுங்கள். நீங்கள் password கொடுத்து உங்கள் போனுக்கு வரும் கோடை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்கள் தகவல்கள் பார்க்கலாம்.

5.  Wi – Fi பெயர் முக்கியம் 

 சிலர் தெரிந்த Wi – Fi பெயரை பயன்படுத்தி உங்கள்    தகவல்களை திருடுகிறார்கள். எனவே நன்கு அறிந்த Wi – Fi இணைப்பை பயன்படுத்துங்கள்     .         

 
6. பொது Wi – Fi  இணைப்பை பயன்படுத்தும் போது உங்கள் பாஸ்வர்ட் பாதுகாப்பது நல்லது 

7.முடிந்தவை Firewall மற்றும் Antivirus  பயன்படுந்துங்கள். அது உங்கள் கணினியை பாதுகாக்கும் 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner