Tamil T-Shirt Banner
பேஸ்புக் பிவர் குறைந்து வாட்ஸ்அப் வாடை உலகமெங்கும் வீசி வருகிறது.    வாட்ஸ்அப் வளர்ச்சியை கண்ட பேஸ்புக் உசாராக அதை விலைக்கு வாங்கியது நாம் அறிந்ததே!

Whatsapp-for-pc-kanini-tamilan

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் வாட்ஸ்அப் அறிந்துருப்பார்கள். புதிதாக போன் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம் 

   
வாட்ஸ்அப் என்பது உலகின் எந்த இடத்திற்கும் இலவசமாக ஸம்ஸ் அனுப்பும் ஒரு அப்ப்ளிகேசன். இதன் மூலம் போட்டோ , வீடியோ என அனைத்தையும் அனுப்ப முடியும். இதனால் காசு கொடுத்து பூஸ்டர் பாக் போட்டு ஸம்ஸ் அனுப்பும் முறை முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

தற்போது விசியதிற்கு வருவோம்  வாட்ஸ்அப் அப்ப்ளிகேசன் போனில் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? என்றால் இல்லை.  கணினி , லேப்டாப் போன்ற சாதனங்களில் பயன்படுத்த முடியும். அது எப்படி என்பதற்கான ஒரு சிறிய அறிமுகம் 

 வாட்ஸ்அப்பை  கணினி , லேப்டாப் போன்ற சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி?

முதலில் கணினியில் பயன்படுத்த Android Emulator என்னும் Bluestacks சாப்ட்வேர் முதலில் டவுன்லோட் செய்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

Whatsapp-for-PC-Installation-kaninitamilan

1.  Bluestacks சாப்ட்வேர்  டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

 
2. இன்ஸ்டால் செய்த உடன் ஓபன் செய்தால் பல வகையான அப்ப்ளிகேசன்கள் காட்டப்படும்.

 

3. அதில்   வாட்ஸ்அப் மெசன்ஜர் இன்ஸ்டால் செய்யுங்கள் 

4.  தற்போது வாட்ஸ்அப் உங்கள் கணினியில் நிறுவத் தொடங்கும் 

5. இன்ஸ்டால் செய்த உடன் Bluestacks > My Apps.செல்லுங்கள் 

6.  வாட்ஸ்அப் ஓபன் செய்து உங்கள் போன் நம்பரை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

7.  வாட்ஸ்அப் பயன்படுத்தத் தொடங்குங்கள் 

 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner