Tamil T-Shirt Banner
விண்டோஸ் 8 இன் வரவேற்ப்பு இன்னும் அடங்குவதற்குள் மைக்ரோசாப்ட் தனது அடுத்த  புதிய பதிப்பான விண்டோஸ் 10 னை   அறிவித்துள்ளது.

 

. விண்டோஸ் 8 க்கு அடுத்த பதிப்பு விண்டோஸ் 9 என அனைவரும் எதிர்ப்பார்க்க அதற்கு  விண்டோஸ் 10 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமே டெஸ்க்டாப், டப்லெட் மற்றும் போன் அனைத்திற்கும் விண்டோஸ் 10 சப்போர்ட் செய்யும் என்பது தான். இதனால் கணினி உலகில் விண்டோஸ் 10 முக்கிய இடத்தை பிடிக்கும்.     

 

Windows10

 

“One product family. One platform. One store.”

 

 
 விண்டோஸ் 10 ஆனது சிறந்த கணினி அனுபவத்தை, சிறந்தவர்களுக்கு, சரியான நேரத்தில் கொடுக்கவள்ளது.

 

மேலும் பயனாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஸ்டார்ட் மெனு திரும்பவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இந்த பதிப்பு 2015 நடுவில் விற்ப்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

 

விண்டோஸ் பதிப்பை 105 கோடி மக்கள் உலக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner