Tamil T-Shirt Banner

“வேலை” சொல்வது சுலபம், கிடைப்பது தான் கடினம். இன்றைய இளைஞரின் நிலை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 75% மாணவர்கள் தொழில்நுட்பம், மாஸ்டர் டிகிரி  என கோடியை கொட்டி படித்தாலும் வேலை இல்லை. இதற்கு காரணம் கல்லூரிகள் மட்டும் இல்லை. மாணவர்களும் தான். நடப்பு நிலையில் எந்த துறையில் அதிக நாட்டம் உள்ளது என தெரிந்து அதற்குதகுந்தாற் போல திறமையை வளர்க்கலாம். 

இன்றைய நிலையில்  வேலை பெற  5 படிப்புகள் .

இன்றைய நிலையில்  வேலை பெற  5 திறன்மிகு  படிப்புகள் .          

கன்டென்ட் ரைட்டிங்:

ஆங்கிலம் உங்களுக்கு அத்துபடி என்றால் நீங்கள் தான் இந்த வேலைக்கு சரியான ஆள். உலக அளவில் புதிது புதிதாக யோசித்து எழுத தேவை அதிகம் உள்ளது. எனவே உங்கள் திறமைக்கு மிகப்பெரிய கார்பரேட் கம்பனிகளில் நீங்கள் ஜொலிக்க வாய்ப்புள்ளது.

வெப் மார்க்கெட்டிங் 

சமிபத்திய செய்தி ஆன்லைன் மற்றும் அமேசான் நிறுவனம் 300 கோடி டாலர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளன என்றால் ஆன்லைன் மூலம் மார்க்கெட்டிங் செய்யும் இந்த நிறுவனங்களில் அதிகப்படியான வேலைகள் குவியத்தொடங்கி உள்ளன 

சர்ச் என்ஜின் மார்க்கெட்டிங் 

கூகிள், யாகு போன்ற தளங்களில் விளம்பரங்களை போட்டு தங்கள் தொழிலின் அடையாளத்தை அதிகப்படுத்தி வருவாய் பல கம்பனிகள் பெறுகின்றன. கூகுளின் மொத்த வருவாயில் 80% விளம்பரங்கள் மூலம் கிடைக்கிறது. இதில் திறமை இருந்தால் ராஜ வாழ்க்கை தான் 

சோசியல் மீடியா 

சமூக வலைதளங்களில் செயல்பாடு என்பது உங்களுக்கே தெரியும். பேஸ்புக், ட்வீட்டர் மூலம் விளம்பரப்படுத்தி ஒரு பிராண்டை உருவாக்க பல கம்பனிகள் உள்ளன. இவற்றில் உங்கள் திறமைக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் 

ப்ரோக்ராம்மிங் 

எப்போதுமே மவுசுள்ள ஒரு வேலை ப்ரோக்ராம்மிங் தான். புதிய சாப்ட்வேர் மற்றும் அப்ப்ளிகேசன்கள் என வருவதால் திறமை இருந்தால் வேலை கண்டிப்பாக கிடைக்கும் 

இவற்றை முயற்சியுங்கள்  கண்டிப்பாக உங்களுக்கு வேலை உண்டு. 

இதன் ஒரு முயற்சியே “கணினி தமிழன்” 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner