Tamil T-Shirt Banner
கடந்த நவம்பர் 20ம் தேதி மைக்ரோசாப்ட் விண்டோஸ் வெளிவந்து தனது 30 ஆண்டை கடந்துள்ளது. இன்றுவரை உலகின் 75% கணினியில் விண்டோஸ் இயங்குதளம் இயங்குகிறது. இதனை தோற்றுவித்த பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இந்த வேளையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பற்றி சில  சுவாரஸ்சிய தகவல்கள்  

 
30 years of Microsoft Windows-Some-interesting-informations 

1. முதலில் விண்டோஸ் பெயருக்கு பதில் இன்டர்பேஸ் மனேஜர் என்று தான் பில்கேட்ஸ் பரிந்துரைத்தார். பின்னர் விண்டோஸ் தான் பொருத்தமாக இரு30 years of Microsoft Windows-Some-interesting-informationsம் என மாற்றப்பட்டது.

 

2. பில்கேட்ஸ் விண்டோஸ் 1.0னை ஒரு தீவிர கணினி பயனாளர்களுக்கு சமர்ப்பிக்க வடிவமைத்தார். கிளிக் செய்து பாயிண்ட் முறையில் முதன்முதலாக விண்டோஸ் 1.0னில் பயன்படுத்தப்பட்டது.இதில் பெயிண்ட், நோட்படு பகுதிகள் செயல்ப்படுத்தப்பட்டன 

 

EFT

 

3. விண்டோஸ் 1.0 16 பிட் இன்டர்பேஸ் , 1MB குறைவான மெமரி, இரண்டு பிளாப்பி டிரைவ், ஒரு கிராபிக்ஸ் கார்டு பயன்படுத்தப்பட்டது 

 

4. விண்டோஸ் 1.0 வெளியாவதை முன்னிட்டு விண்டோஸ் (கதவு) தொடைக்கும் துணி மற்றும் வாஷிங் ஸ்டிக் கம்பை பயனாளர் வீ ட்டிற்கு அனுப்பிவைத்தது 

 

5. 1988 ஆண்டு, உலகின் அதிக கணினி விற்ப்பனையில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் முதலிடம் பிடித்தது 

 

6. விண்டோஸ் NT தான் முதல் 32 பிட் அட்வன்ஸிடு போர்டபிள் ஆபெரடிங் சிஸ்டம்.

 

7. விண்டோஸ் 95 ஆபெரடிங் சிஸ்டமில் தான் ஸ்டார்ட் மெனு, டாஸ்க்பார் ,  பட்டன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன 

 

8. விண்டோஸ் 98 தான் பிரத்யேகமாக வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்பட்ட முதல் ஆபெரடிங் சிஸ்டம். மேலும் MS-DOS மூலம் உருவாக்கப்பட்டது                                       

 

9. விண்டோஸ் XP ஆபெரடிங் சிஸ்டம் தான் அதிக விற்பனையான விண்டோஸ் ஆபெரடிங் சிஸ்டம்

 

MCENT

 

10. 3 விண்டோஸ் ஆபெரடிங் சிஸ்டம் இறுதி வரை வெளியிடப்படவில்லை Windows Nashville; Windows Cairo and Windows Neptune

 

11. விண்டோஸ் 7  சோதனை முறையில் 80 லட்சம் பேரால் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர் திருப்பதி அடிப்படையில் ஆப்பிள் கம்பெனியை பின்னுக்குதள்ளியது.

 

  

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner