Tamil T-Shirt Banner

புனேவை சேர்ந்த 22 வயதான அபிஷேக் பண்ட ஐ.ஐ.டி கரக்பூர் கணினி அறிவியல் மாணவரான இவருக்கு கூகுள் நிறுவனம் வருட சம்பளமாக 2 கோடி கொடுத்து வேலைக்கு தேர்வு செய்துள்ளது. இவர் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Abhishek Pant IIT Student gets 2crore annual package from google

அமெரிக்காவில் பிறந்த வளர்ந்த அபிஷேக் பண்ட 2006ஆம் ஆண்டு இந்தியாவுக்கு குடியேறினார். இந்திய பாடத்திட்டம் அவருக்கு பெரும் சவாலாக இருந்தது. அவரது பெரும் முயற்சியில் பத்தாம் வகுப்பு தேர்வில் புனே அளவில் முதலிடம் பிடித்தார். 

 

இதைப்பற்றி அபிஷேக் பண்ட, கூறும்போது இது ஒரு அற்ப்புத அனுபவம். புனேயிலிருந்து ஐ.ஐ.டி கரக்பூர். அங்கிருந்து மறுபடியும் அமெரிக்காவில் பணிபுரிய போவது மிகவும் சந்தோசமாக உள்ளது 

 

EFT

 

எனது இன்டர்ன்ஷிப் மே மாதம் தொடங்கியது. முதலில் 2 தேர்வுகள் போன் வழியாக நடைபெற்றது. பின்பு கோடிங் எழுதிகாட்டினேன். இறுதியாக ப்ராஜெக்ட் மேனேஜர் முன்பு நேர்முகத்தேர்வு. இன்டர்ன்ஷிப் முடித்த உடனே கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது பெரிய வரப்பிரசாதம்.

 

வேலையுடன் கூகுள் நிறுவன பங்குகளில் முதலீடு மற்றும் 3 வேலை சுவையான பல நாட்டு உணவு வகைகளும் கூகுள் வழங்குகிறது.. அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வேலையில் சேர கூகுள் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

 

MCENT

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்    

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner