வணக்கம்!  

“கணினி தமிழன்” – நவீன உலகத்தை கையாள  உதவும் கணினி மற்றும்  டெக்னாலஜி சம்பதமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அணைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம்.  

சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய்  மொழியில் கொடுப்பது என் நோக்கம்.       

இந்த தளம் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஆனால் உங்கள் கருத்துக்கள் மற்றவர் மனம் காயப்படும்படி இருக்காமால் பார்த்துக்கொள்ளுங்கள்.     
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்