வணக்கம்,

 

 http://kaninitamilan.in/

கணினி தமிழன் – No1 இளைஞர்களுக்கான இணையதளம்.  நவம்பர் 2013 தொடங்கப்படடு , அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் தமிழ் தொழில்நுட்ப இணையதளம். 

 

 “கணினி தமிழன்” – நவீன உலகத்தை கையாள  உதவும் கணினி மற்றும்  டெக்னாலஜி சம்பதமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம்.

 தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வாழும் தமிழர்கள். மேலும் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் 129 நாடுகளில் இருந்து தளத்தினை பார்வையிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பார்வையாளர் விவரம்: 

 

Site Statistics (Nov 13 – Oct 2015)

 

Total Visitors: 1,53,141 Users

 Total Page Views: 3,81,280 Page Views

 

இதன் ஒரு பகுதியாக கணினி தமிழனில் உங்களின் விளம்பரங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

 

கட்டண விவரம்: 

 

Position Size  Format Price / Month
 Premium Top Banner 728 * 90 GIF, Jpeg,  Png Rs. 1000 (No Rotation) 
 Premium Menu Below Header 1440 * 180 GIF, Jpeg, Png Rs. 1500 (No Rotation) 
Sidebar Rectangle 336 * 280  GIF, Jpeg, Png Rs. 1000 (No Rotation) 
Article Inside Banner  – Top 1024 * 128 GIF, Jpeg, Png Rs. 1000 (No Rotation) 
Article Inside Banner – Bottom 1024 * 128 GIF, Jpeg, Png Rs. 1000 (No Rotation) 

 

உங்கள் விளம்பரம் மக்களிடையே கொண்டு செல்ல அனைத்து விதமான உதவிகளும் செய்துதரப்படும்.

 

கணினி தமிழன், ஒரு தனி மனித முயற்சி. ஊக்கம் தாருங்கள்.   

 

 

 

தொடர்புக்கு

 

kaninitamilan@gmail.com

 

96009 52925