Tamil T-Shirt Banner

உலக அளவில் இணையதள வணிகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான். இந்தியாவில் காலுன்றி மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது.

 

EFT
 

 

இந்தியா, இணைய வணிகத்திற்கான மிகப்பெரிய சந்தை. அதில் மக்களிடம் பொருட்களை விரைவாக கொண்டு சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் மிகப்பெரிய வேலை. இதனை சமாளிக்க இன்றைய நிறுவனங்கள் பல உத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் ஒரு சிறப்பான திட்டத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்ப்படுத்தி உள்ளது.

 

amazon-india-introduce-bicycle-delivery-within-5km-in-metro-cities

 

ஆம், சென்னை, மும்பை, பெங்களுரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் 5 கி.மீ சுற்றளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள் மூலம் டெலிவரி செய்யும் முறையை செயல்ப்படுத்தி வெற்றிக்கண்டுள்ளது.

 

இதனால் இன்றைய முக்கிய பிரச்சனையாக கருதப்படும் மாசு, புகை போன்றவற்றை சற்றே குறைக்கவும் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு வேலை கிடைக்கும் வகையிலும் முன்னடுத்துள்ளது என்பது பாராட்டுக்குரியது.  இதனால் 7500/- ரூபாய் ஒருவர் சம்பாதிக்கலாம். இது இருசக்கர வாகன முறையில் டெலிவரி செய்யும் ஒருவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி தான். இவர்களுக்கு கியர் உள்ள மிதிவண்டி மற்றும் 7.5 கி.ஜி எடைக்கொண்ட பொருட்கள் டெலிவரிக்காக கொடுக்கப்படும்.

 

விளம்பரத்தில் கம்பெனிகள் காட்டும் போட்டியை இதுபோன்ற நல்ல விசியங்களை முன்னெடுத்தால் பல பேருக்கு வேலை மற்றும் நம்மால் உண்டாகும் மாசை கட்டுப்படுத்தலாம்.

 

MCENT
 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner