Tamil T-Shirt Banner

ஆண்ட்ராய்டு N பெயரிடப்படாத கூகுளின் அடுத்த ஆண்ட்ராய்டு  பதிப்பபின் சிறப்பசங்கள் இதோ..

Android-N-6-new-features-kanini-tamilan

 

வெர்ச்சுவல் ரியாலிட்டி:

 

டே ட்ரீம் என்னும் புதிய ஸ்மார்ட்போனுக்கான வெர்ச்சுவல் ரியாலிட்டி அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

 

கிபோர்ட் மாற்றம் 

 

ஆண்ட்ராய்டு N பதிப்பில் புதிய கிபோர்ட் தீம், எழுத்துக்களுக்கு இடையே உள்ள பார்டர் இல்லாமை என புதிய மாறுதலுடன் வருகிறது

 

இன்டெர்ரக்டிவ் நொடிபிகெசன் 

 

EFT

 

உங்களுக்கு வரும் நொடிபிகெசன் இருந்தபடியே ரீப்ளே செய்யலாம். இந்த வசதி ஆண்ட்ராய்டு M பதிப்பில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செட்டிங்க்ஸ் விண்டோ 

 

செட்டிங்க்ஸ் விண்டோ புதிய வடிவமைப்புடன் நீங்கள் செய்யாத செட்டிங்க்ஸ் ஆப்சன் முன்னிலையில் காட்டப்படும். மேலும் ஒவ்வொரு செட்டிங்க்ஸ் அடியிலும் பேட்டரி பயன்பாடு மற்றும் ஸ்பேஸ் பயன்பாடு காட்டப்படும் 

 

ஈஸி மல்டிடாஸ்கிங் 

 

புதிய ஆண்ட்ராய்டு N பதிப்பில் மல்டி-விண்டோ பட்டனை இருமுறை தட்டினால் இறுதியாக பயன்பாட்டில் இருந்த ஆப் ஓபன் செய்யப்படும். கிளியர் ஆல் மூலம் அணைத்து ஓபன் விண்டோவையும் மூடலாம் 

 

ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் மோட் 

 

இரண்டு ஆப்களை ஒரே நேரத்தில் இயக்க கூடிய ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் வசதி அறிமும். இந்த வசதி விலையுர்ந்த சாம்சங் போன்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

               
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner