Tamil T-Shirt Banner

கூகுள் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு வெர்சனுக்கு N என்று பெயர் வைத்தது. அதில் N என்பதற்கான பொருள் என்ன என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Android-Nougat-new-androidversion-android-7

 

அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. N என்பதன் பொருள் Nougat என்பதாகும். Nougat என்பது ஐரோப்பாவின் பிரபலமான பாலைவனத்தின் பெயராகும். நீண்ட நாள் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. 

 

EFT

      

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner