Tamil T-Shirt Banner

பேஸ்புக் நிறுவனம் சமீப காலமாக தன் இடத்தை தக்கவைக்க புதுப்புது மாற்றங்களை செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் பேஸ்புக் மேசென்ஜர் மூலம் நண்பர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் இனி மெசேஜ் அனுப்பலாம் என அறிவித்துள்ளது. 

 

EFT

 

இதற்கு முன்னால் உங்கள் நண்பர் அல்லாத யாரும் உங்களுக்கு பேஸ்புக் மேசென்ஜர் மூலம் மெசேஜ் அனுப்பினால் முதலில் அந்த நபரை நண்பராக்கி கொள்ளவேண்டும். பின்பு தான் அவர் அனுப்பிய மெசேஜை உங்களால் படிக்க முடியும்.

Anyone can send message to anyboady-kanini-tamilan

ஆனால் இப்போது நண்பர் ஆகாமலேயே பேஸ்புக் பயன்படுத்தும் யாருக்கு வேண்டுமானாலும் பேஸ்புக் மேசென்ஜர் மூலம் மெசேஜ் அனுப்பலாம். பேஸ்புக் மேசென்ஜர் மூலம் உங்களுக்கு மெசேஜ் ரெக்வஸ்ட்டாக வரும் அதை ஏற்று நீங்கள் மெசேஜ் படிக்கலாம் இல்லையெனில் வேண்டாம் என்று ஒதுக்கி விடலாம்.இதனால் தேவையில்லாத மெசேஜ் (SPAM) பலருக்கு அனுப்பலாம் என்றாலும் பேஸ்புக் மேசென்ஜர் பயன்பாட்டை அதிகரிக்கவே இப்படி ஒரு நடவடிக்கை என்று கருதப்படுகிறது. 

 

MCENT

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner