Tamil T-Shirt Banner

என்ன தான் ஆப்பிள் போன் வைத்திருப்பது பெருமை என கருதப்பட்டாலும் ஆப்பிள் போன் தான் சிறந்தது என்றால் இல்லை என்பது தான் பதில். இதற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய Samsung Galaxy 6 மற்றும்  Samsung Galaxy 6 edge  பல விதத்தில்  ஆப்பிள் (Apple IPhone 6) போனை பின்னுக்கு தள்ளுகிறது. இதோ ஒரு சிறு பார்வை 

 

Apple Iphone 6 vs Samsung Galaxy s6-comparision-tamil

 

 Samsung Galaxy 6 சிறப்பம்சம் 

 

 வழக்கமாக புதிய Samsung Galaxy  போன்களில் பல அம்சங்கள் இடம் பெறும். ஆனால் Samsung Galaxy 6 இதற்கு மாறாக டிசைன் மற்றும் செயல்பாடுகளில் முக்கியத்துவம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் சில அம்சங்கள்  Apple IPhone 6 போனை பின்னுக்கு தள்ளுகிறது

 

1. காண்டக்ட் கலர் 

 

நீங்கள் ஒருஒரு காண்டக்ட்  நம்பருக்கும் தனித்தனியே கலர் கொடுக்கலாம். போன் வரும் போது அந்த கலர் ப்ளின்க் ஆகும் 

 

2. கேமரா ஆன் வசதி 

 

ஹோம் பட்டனை இரு முறை அழுத்தினால் கேமரா ஆன் ஆகும். Apple IPhone 6 இந்த வசதி இல்லை 

 

3. மூவிங் போகஸ் 

 

படம் எடுக்கும் போது ஒருவர் நகர்ந்தால் போகஸ் நகரும். எனவே போகஸ் மாறாது.    

 

4. விரைவான சார்ஜ் 

 

10 நிமிடம் சார்ஜ் போட்டாலே 4 மணி நேரம் பேசும் வசதி கிடைகிறது

 

5. டைம் 

 

உங்கள் போன் ஆப் ஆகிருக்கும் போதும் டைம் பார்க்கும் வசதி இருக்கிறது.

 

6. மல்டி அப்ப்ளிகேசன்   

 

ஒரே நேரத்தில் இரண்டு அப்ப்ளிகேசன்கள் இயக்கலாம். 

 

7. ஸ்மார்ட் மேனேஜர் 

 

 ஸ்மார்ட் மேனேஜர்  மூலம் உங்கள் போனின் தேவை இல்லாமல் இருக்கும் பைல்களை அழிக்கலாம்.வேற அப்ப்ளிகேசன்கள்  தேவை இல்லை 

 

8. இதய துடிப்பு 

 

   Samsung Galaxy 6 மூலம் உங்கள் இதய துடிப்பின் அளவை அறியலாம்.

 

மேற்ச்சொன்ன ஏதும்  Apple IPhone 6 போனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Samsung Galaxy 6 மற்றும் Samsung Galaxy 6 Edge ஒரு புதிய அனுபவத்தை உருவாக்கும் என்பதில் மாற்றம் இல்லை.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner