Tamil T-Shirt Banner

நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் நீங்கள் செய்யும் குறும்புதனங்களை வீடியோவாக பதிவு செய்து உள்ளீர்கள். ஆனால் அதில் சில முக்கிய தருணங்களை கட் செய்து எடுத்து உங்கள் பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிர, முதலில் அந்த வீடியோவை கட் செய்ய ஒரு இலவச சாப்ட்வேர் தான் Avidemux வீடியோ கட்டர் (Avidemux Video Cutter)  

Avidemux-free-video-cutter   Avidemux வீடியோ கட்டர் (Video Cutter) மென்பொருளின் சிறப்பம்சம்  

1. விண்டோஸ், மாக் மற்றும் லினக்ஸ் தளங்களில் இயங்க கூடியது  

2. MP4, Avi, Vob என அணைத்து பார்மட்களுக்கும் இயங்கும்  

Avidemux வீடியோ கட்டர் (Video Cutter) இயக்குவது எப்படி?

  1. முதலில் Avidemux மென்பொருளை நிறுவிகொள்ளவும்  

avidemux1 2. பின்பு பின்வருமாறு சில குறிப்புகள் கேட்டால் yes என்பதை தேர்வு செய்யவும்   3. நீங்கள் கட் செய்ய வேண்டிய வீடியோவை ஓபன் செய்யவும்   avidemux2   4. நீங்கள் கட் செய்ய வேண்டிய வீடியோ பகுதிக்கு செல்லவும்.   avidemux3  5. நீங்கள் ஸ்டார்ட் செய்து முடியும் இடத்தில end பட்டனை அழுத்தி சேவ் செய்தால் நீங்கள் விருப்பப்பட்ட வீடியோ பகுதி உங்களுக்கு கிடைக்கும்

  avidemux4   இனி உங்கள் வீடியோ கட் செய்ய சாப்ட்வேர் என்றால் Avidemux தான் உங்கள் நினைவுக்கு வர வேண்டும்  

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   
 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner