Tamil T-Shirt Banner

இணையம் இன்றி உலகம் இல்லை என்பது உறுதி ஆகிவிட்டது. இன்றும் கணினி படித்த நம்மில் பலர் இணையத்தில் நமக்கு தேவையான தகவல்களை பெற கொஞ்சம் சிரமப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவற்றை தவிர்த்து  இணையத்தில் நீங்கள் தேட நினைப்பதை உடனே பெற 7 சர்ச் டிப்ஸ்

 

online search tips in tamil kanini tamilan

மேட்டா சர்ச் ( Meta Search )

 

  
நீங்கள் தேட வேண்டிய தகவலை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தேடு பொறியில் தேடி பல தரப்பட்ட தகவல்களை பெறலாம்.

 

இணையதளம்        தேடுபொறி கிடைக்கும் தகவல்கள்     

 

Dogpile.com (queries Google and Yahoo)

 

Zapmeta.com (Altavista, Entireweb, Gigablast and Yahoo, among other services)

 

Search.com (Bing, Blekko, DMOZ aka Open Directory and Google) 
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தேடுபொறியில் இருந்து   படம் மற்றும் வீடியோ சார்ந்த மல்டிமீடியா தகவல்களை பெற   search.creativecommons.org பயன்படுகிறது. 

 

 

Flickr, Fotopedia, Google Images, Open Clip Art Gallery and Pixabay for images; Jamendo, ccMixter and SoundCloud for music; and YouTube for videos

 

கேள்வி கேக்க விரும்பினால்:

 

உங்களுக்கு ஒரு கேள்விக்கு விடை வேண்டும் எனில் Ask.com மூலம் தேடுங்கள். உங்கள் கேள்விக்கு ஏற்ற விடை பெறலாம் 

 

சோசியல் சர்ச்:

 

உங்களுக்கு வேண்டிய தகவலை சமூக வலைதளங்களில் தேடி பாருங்களேன்.

 

இணையதளம் :  Icerocket.com

 

படங்களை தேட 

 

கூகிள் , யாஹூ போன்ற இணையதளங்களில் இருந்து படங்களை தேட Tineye.com. இந்த தளத்தின் சிறப்பு அம்சம் இதில் நீங்கள் படத்தை அப்லோட் செய்தால் அந்த படம் எங்கே, எப்போது பதிவு செய்யப்பட்டது என அனைத்து விவரங்களும் காட்டப்படும்.

 

வீடியோ  தேட

 

ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இணையதளங்களில் இருந்து வீடியோக்களை  அரசியல், சினிமா என வகையாக பிரித்து பெற உதவும் இணையதளம் Blinkx.com

 

குழந்தைகளுக்கான இணையதளம் 

 

Kidrex.org  குழந்தைகளுக்கான  தேடல் பயன்பாடு இணையதளம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இணையத்தில் தேட விரும்பினால் இந்த இணையதளம் தேவையற்ற தகவல்களை தராமல் பார்த்துக்கொள்ளும்.

 

மெடிக்கல் சர்ச் 

 

iMedisearch.com ஒரு பிரத்தியேக கூகுளின் மருத்துவத்துக்கான இணையதளம். மருத்துவம் சார்ந்த தேடல்களுக்கு இதனை பயன்படுத்தலாம் 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner