Tamil T-Shirt Banner

இந்த புதுவருடத்தில் ஒரு போன் வாங்கலாம்னு இருக்கேன். நல்ல பேட்டரி , பெரிய திரை, செல்பி கேமரா மற்றும் சில கூடுதல் அம்சங்கள் இருந்தால் ஓகே தான் . ஆனால் விலை 15000 குள் இருந்தால் கண்டிப்பாக வாங்க வேண்டியது தான் என்று நீங்கள் கருதினால் உங்களுக்காக சந்தையில் சிறந்த 7 ஸ்மார்ட்போன்கள் இதோ

 

Best-Android-Smartphone-Under-Rs-15000

 

Motorola Moto G 2nd Generation (Rs 12,999)

 

சிறப்பம்சம்
decent 8MP rear camera
water-resistant coating to protect against splashes
Gorilla Glass 3 display
Asus Zenfone 5 (Rs 9,499)

 

சிறப்பம்சம்
2GB RAM
scratch-resistant touchscreen
Best Camera

 

Microsoft Lumia 730 Dual Sim (Rs 13,681)

 

சிறப்பம்சம்
Windows Phone 8.1
4.7-inch screen
MS Office Inbuild

 

Gionee Marathon M3 (Rs 14,000)

 

சிறப்பம்சம்
5-inch HD display
5,000mAh battery
Android 4.4 (KitKat)
1.3GHz quad-core processor
1GB RAM
8MP rear camera with LED flash and 2MP front camera.

 

Xiaomi Redmi Note 4G (Rs 9,999)

 

சிறப்பம்சம்
4G-enabled smartphone
5.5-inch HD screen with 267ppi pixel density
Android 4.2 (Jelly Bean)
1.6GHz quad-core Snapdragon 400 processor with 2GB RAM
microSD card expansion up to 64GB
13MP camera with LED flash
5MP selfie camera
3,100mAh battery
Wi-Fi, 2G, 3G, Bluetooth 4.0 and microUSB 2.0, apart from 4G.
Huawei Honor 3C (Rs 13,500)

 

சிறப்பம்சம் 
Android 4.2.2 (Jelly Bean
5-inch HD display,
1.3GHz quad-core Mediatek processor and 2GB RAM.
8MP camera with LED flash
5MP front camera
8GB internal storage, 32GB microSD card support and 2,300mAh battery.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

 

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner