Tamil T-Shirt Banner

பேஸ்புக் இணையதளம் ஒரு பொழுதுபோக்கு தளமாக இருந்தாலும் அதனையும் தாண்டி பல நிறுவனங்கள் தங்கள் தொழிலை பிரபலப்படுத்த பேஸ்புக் இணையதளத்தை பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதனை பல சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் பேஸ்புக் விளம்பரதாரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பேஸ்புக் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

 

Facebook-Blueprint-free-training-courses-kanini

 

 பேஸ்புக் இணையதளம் மூலம் நீங்கள் மற்ற சிறு மற்றும் குறு தொழில்களுக்கு விளம்பரம் செய்து சம்பாதிக்க முடியும். அதற்கு தற்போது பேஸ்புக் இணையதளம் “Blueprint” என்னும் இலவசமாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்க்கான  ட்ரைனிங் மற்றும் செர்டிபிகேசனை வழங்குகிறது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும்  பேஸ்புக் விளம்பரம் செய்வதை படிக்கலாம். இதை தொழில் நோக்கமாக செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.

 

இதில் தற்போது 35கும் மேற்ப்பட்ட படிப்புகள் உள்ளன. மேலும் இதில் எப்படி ஒரு பேஜ் ஆரம்பிப்பது முதல் அதை குறிப்பிட்ட மக்களுக்கு எப்படி கொண்டுசெல்ல்வது என தெளிவான இமேஜ் மற்றும் வீடியோ விளக்கப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை அனைவரும் தவறாமல் பயன்படுதிக்கொள்ளலாம்.

 

பேஸ்புக் இணையதள விளம்பரம் செய்வதை படிக்க

 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள் 

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner