Tamil T-Shirt Banner

நீங்கள்  வெப் டிசைனில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் இந்த மென்பொருள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.    

 

brackets.io

 

அடோப் நிறுவனம் தனது புதிய ஓபன் சோர்ஸ் பென் பொருளான   பிராக்கெட்ஸ் வெப் டிசைன் மென்பொருளை வழங்கி உள்ளது.

 

பிராக்கெட்ஸ் (Brackets ) மென்பொருள் சிறப்பம்சம் 

 

    • விண்டோஸ், மாக் மற்றும் லினக்ஸ் சப்போர்ட்  

 

    • லைவ் பர்வியூ ( Live  Preview  )            

 

    • குறிப்பிட்ட  பகுதியை எடிட் செய்ய  –  இன்-லைன் எடிட்  (இன்லைன் எடிட்)  

 

  • எக்ஸ்ட்டேன்சன் (extension) டவுன்லோட் செய்து வேலை செய்யலாம் 

 

இந்த மென்பொருளுடன் Extract for Brackets என்னும் தொகுப்பு Psd பைலில் பயன்படுத்திய கலர் , பான்ட் , இமேஜ் போன்ற தகவல்களை உங்களுக்கு தரும்.

 

 

அடோப் ட்ரீம்வீவர் மென்பொருளுக்கு இது மாற்றாக அமையுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்…

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner