Tamil T-Shirt Banner

 YU, மைக்ரோமக்ஸின் துணை நிறுவனம் ஆகும்.  YU வெளியிட்ட 
Yureka போனானது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 
Yureka Plus போன் வரும் 24ம் தேதி முதல் விற்ப்பனைக்கு வர உள்ளது.

 

buy -YU Yureka Plus - falsh sale  

 

YU Yureka Plus ஆனது Cyanogen OS 12 என்னும் மாற்றியமைக்கப்பட்ட Android 5.0 Lollipop OS. இதன் மூலம் புதிய வடிவமைப்பு, சிறந்த வேகம் மற்றும் பல புதிய சேவைகளை பெறலாம்.      

 

  
YU Yureka Plus சிறப்பம்சம் :
 
1. 5.5-inch full-HD (1920x1080p) 
 
2. 64 bit 1.5GHz Qualcomm Snapdragon 615 octa core chip
 
3. 2GB DDR3 RAM
 
4. 16GB internal storage expandable up to 128GB
 
5. Cyanogen OS 12, a custom version of Android 5.0 Lollipop
 
6. 13MP rear camera & 5MP front camera
 
7.  dual-sim phone supports 3G, 4G, Bluetooth 4.0 and GPS
 
8. 2500mAh battery
 

 

இந்த போன் July, 24 அன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மூலம்  விற்பனை தொடங்க உள்ளது.    முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே பெற முடியும்.
 
  

 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

 

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner