Tamil T-Shirt Banner
EFT

 

பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி அறிவிப்பால் நாடே பரபரப்பாகி உள்ளது. ஆதரவும் எதிர்ப்பும் ஒருபுறம் இருந்தலாலும் மக்களின் அன்றாட வாழ்கை சில தற்காலிக சிக்கலில் உள்ளது. அதன் ஒரு விளைவாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் கேஷ் ஆன் டெலிவரி ஆப்சனுக்கு தடை விதித்துள்ளது.

 

 cash-on-delivery-banned-ecommerce-sites

 
அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பின் படி, பின்வரும் செய்தி காட்டப்படுகிறது .
 
“We have disabled CoD for you to save cash for essential payments. Use credit/debit cards, net banking or gift cards to complete your purchase.”
 
பிளிப்கார்ட் நிறுவனம்,
 
“This payment option is not available for this order. Please try some other payment mode.”
 
ஸ்நாப் டீல் நிறுவனம்
 
கேஷ் ஆன் டெலிவரி ஆர்டெர்க்கு தடை விதிக்கவில்லை. இருந்தும் கேஷ் ஆன் டெலிவரி டெலிவரி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வாங்கும் பொருளுக்கு உண்டான சரியான ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொள்ளுங்கள். 500 மற்றும் 1000 நோட்டுகள் வாங்கப்பட்ட மாட்டாது என்று கூறியுள்ளது.
 
Paytm நிறுவனமும் கேஷ் ஆன் டெலிவரி முறையை தடை செய்துள்ளது.
 
மொத்தத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் இந்த முடிவை வரவேற்கின்றன. இதனால் ஈ- ட்ரான்ஸபெர்  முறையிலான ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை அதிகரிக்கலாம் என அவை கருதுகிறது.
 
 
 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
 
கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
 
 
 
 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner