Tamil T-Shirt Banner

பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத முடிவில் 172 கோடி மாத பயனாளர்களை கொண்டுள்ளது. இத்தனை நபர்களின் தகவல்களையும், அவர்கள் இடம் படம், வீடியோ என அனைத்தயும் பேஸ்புக் எவ்வாறு சேமித்து கையாளுகிறது என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது. இதனை உண்மையாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சிகெர்பெர்க் முதல் முறையாக டேட்டா சென்டர் எனப்படும் தகவல் பராமரிப்பு நிலையம் தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மெயின் கட்டிடம் மட்டும் ஆறு கால்பந்து மைதானம் அளவு கொண்டது என்றால் நம்ப முடிகிறதா.

EFT

 

பேஸ்புக் நிறுவனர் மார்க் சிகெர்பெர்க் அமெரிக்காவில் அல்லாத தனது முதல் தகவல் பராமரிப்பு நிலையமான ஸ்வீடன் நாட்டில் லூலியா என்னும் கடல் சார்ந்த இடத்தில அடர்ந்த காட்டில்,. பனி ஆறுகளுக்கு நடுவில் அமைக்கப்பட்ட நிலையத்தின் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டார்.

இந்த வகையான தகவல் நிலையம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை எனவும் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வல்லமை கொண்டதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த சிறப்பு படங்கள் உங்களுக்காக

Click the below image

 

facebook-data-center-pictures-kanini-tamilan

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner