Tamil T-Shirt Banner

http://kaninitamilan.in/wp-content/uploads/2015/12/facebook-facts-you-dont-know-kanini-tamilan.png

 

1. பேஸ்புக் பாதுகாப்பை உடைக்க தினமும் 6 லட்சம் தடவை முயலுகிறார்கள்
 

2. அல் பசினோ என்பவர் முகம் தான் பேஸ்புக்கில் முதலில் இடம் பெற்றது

 

3. ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் ஒரு நாளைக்கு 14 முறை பேஸ்புக் பார்க்கின்றனர்

 

4. பேஸ்புக் நட்பு ரெக்குவஸ்ட் ஏற்கப்படாத காரணத்தால் சில கொலைகள் நடந்துள்ளன

 

5. மூன்றில் ஒருவர் பேஸ்புக் பார்த்தப்பிறகு நாம் சந்தோசமாக இல்லை என உணருகின்றனர்

 

6. பேஸ்புக் நீல நிறமாக இருப்பதற்கு நிறுவனர் மார்க் சிகர்பர்க்  பச்சை , சிகப்பு நிறக்கோளாறு உள்ளவர்

 

7.  2009 முதல் பேஸ்புக் சீனாவில் தடையில் உள்ளது

 

8.  2011ம் ஆண்டு அமெரிக்காவில் பதிவான அனைத்து  விவாகரத்து வழக்கிலும்  பேஸ்புக் என்ற வார்த்தை உள்ளது

 

9.  ஒரு இணைய எழுத்தாளர் ஒரு பெண்மணியை வேலைக்கு வைத்து பேஸ்புக் பார்க்கும் போதெல்லாம் அடிப்பாராம்

 

10. பேஸ்புக் நிறுவனர் மார்க் சிகர்பர்க்கை உங்களால் பிளாக் செய்ய முடியாது

 

11.  அமெரிக்காவில் கடைசி தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிக பேஸ்புக் வாடிக்கையாளர்கள் உள்ளனர்

 

12. பிரிட்டனில் போலி பேஸ்புக் கணக்கு உருவாக்கி தனக்கே மெசேஜ் அனுப்பிய பெண்மணிக்கு 20 மாதம் சிறை

 

13. போனில் இருந்து பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் போட்டோ , வீடியோவால் 27% பதிவேற்ற ட்ராபிக் அளவை பெறுகிறது

 

14. 2013 ஆண்டு பேஸ்புக் நிறுவனர் மார்க் சிகர்பர்க் 100 கோடி டாலர் கொடுத்தார் . இவரே அமெரிக்காவில் தொண்டு நிறுவனத்திற்கு அதிக பணம் கொடுத்தவர்

 

15. ஒரு நிமிடத்திற்கு 18 லட்சம் லைக்கள் விழுகின்றன

 

16. கிறிஸ்மஸ்க்கு முந்தய வாரத்தில் அதிக லவ் பிரேக்அப் நடக்கிறது. பேஸ்புக் தகவல்

 

17. 8.7% பேஸ்புக் கணக்கு போலியானவை

 

18. ஒரு நிமிடம் பேஸ்புக் வேலை செய்யவில்லை என்றால் 25,000 டாலர்கள் இழப்பு

 

19. ஒரு மாதத்திற்கு 30 லட்சம் டாலர் வெப்சைட் ஹோஸ்டிங் செலவு

 

20. 2014 ஆண்டு ஒரு மிகப்பெரிய திருடன் தனது வீட்டு கணினியில் பேஸ்புக் அவுட் செய்யாததால் பிடிப்பட்டார்

 

21. நீங்கள் இறந்த பிறகு பேஸ்புக் கணக்கை யார் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்

 

22. நீங்கள் போடும் ஸ்டேடஸ் பேஸ்புக் சர்வருக்கு போஸ்ட் பட்டன் கிளிக் செய்யாமல் இருந்தும் அனுப்பப்படும்

 

23. சீனாவில் பேஸ்புக் இருந்தால் 95 கோடி பேர் இணைத்திருப்பார்கள்

 

 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner