Tamil T-Shirt Banner

கடந்த சில ஆண்டுகளாக புதிய முயற்சியால் வெற்றி பெற்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு இணையாக செயல்படும் கம்பெனிகள் அதிகரித்து வருகின்றன. இப்படி வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் போட்டிப்போடுகின்றன. 
 

http://kaninitamilan.in/wp-content/uploads/2016/08/hike-messenger-.jpg

 

அப்படி இந்திய தயாரிப்பில் வாட்ஸ்அப் செயலிக்கு இணையான புகழ்ப்பெற்ற ஹைக்( Hike ) செயலி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைக் நிறுவனம் சமீபத்தில் $175 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் மிக குறுகிய காலம் அதாவது 3 வருடம், 8 மாத காலத்தில் $100 கோடி டாலர் மதிப்பு பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இதற்கு முன்பு  பிளிப்கார்ட்க்கு 100 கோடி மதிப்பை பெற 5 வருடமும், ஓலாவிற்கு 4 வருடமும் தேவைப்பட்டது.  மிகப்பெரிய நிறுவனமான இன்போசிஸ்க்கு எ வருடம் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

EFT

 

இதோ 100 கோடி டாலர் மதிப்பு பெற்ற இந்திய நிறுவனம் மற்றும் கால அளவும்.

 

$100-billion-rated-indian-firms

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்     

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner