Tamil T-Shirt Banner
MCENT

 

நாட்டின் முக்கியமான இணையதள வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்க்களுக்கு புதுபுது சேவையை அறிமுகம் செய்து வருகிறது.அந்த வகையில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருள் திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் ஒரே நாளில் ரீபண்ட வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது 

 

flipkart-annouced-one-day-redund-scheme

 

இதன்படி கேஷ் ஆன் டெலிவரி மூலம் பொருட்கள் வாங்கி திருப்ப ஒப்படைக்கும் பொருட்கள் எப்போது ப்ளிப்கார்ட் சேவை மையத்தை அடைகிறதோ. உடனே அவர்களுக்கு ரீபண்ட தொகை Immediate Payments System (IMPS) எனப்படும் உடனடி ஈ-டிரான்ஸ்பர் முறையில் பேங்க் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த முறையில் உங்கள் ரீபண்ட தொகை குறுங்செய்தி, ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.        

 

EFT

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner