Tamil T-Shirt Banner
EFT

ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது மொபைல் வெப்சைட்டை ப்ளிப்கார்ட் லைட் (Flipkart Lite) புதுப்பொழிவுடன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் குறைந்த மெமரி ஸ்பெஸ் 4GB, 8GB கொண்ட ஸ்மார்ட்போன்களை குறிவைத்து செயல்ப்படுத்தயுள்ளது. குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஆப் அதிக இடத்தை பிடிக்கிறது. இதனால் பலர் ப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடுகின்றனர். இதை சரிசெய்ய மொபைல் வெப்சைட்டை உருவாக்குகிறது. 

flipkart-lite-new-mobile-website-replacing-flipkart-app
                       
ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் அறிய வேண்டியவை:

 

1. ப்ளிப்கார்ட் லைட் என்பதே ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட்டின் பெயர் 
2. குறைந்த மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதனால் அதிக பயனடையும்
3.  ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட்  ப்ளிப்கார்ட் ஆப் போன்றே செயல்படும். ஸ்பெஷல் ஆபர்கள் ஆப் வெர்சனுகெ பொருந்தும் 
4. ப்ளிப்கார்ட் கூகுளுடன் இணைந்துள்ளதால்  ஒரு சிறந்த மொபைல் வெப்சைட் அனுபவத்தை தரும் என நம்பலாம்
5. ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் க்ரோம் மற்றும் ஒபேரா உலாவிகளில் மட்டுமே செயல்படும் 
6. ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் ஐபோனில் க்ரோம் பயன்படுத்துகையில் செயல்படாது .

 

MCENT

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner