Tamil T-Shirt Banner

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக இணையதள நிறுவனமான ப்ளிப்கார்ட் ஒரு வருடத்தில் தனது இணையதள வழி சேவையை நிறுத்தும் என தெரிகிறது. அதற்கு பதிலாக மொபைல் ஆப் வழி விற்பனையில் செயல்படும். இதை பற்றி, Michael Adnani, vice-president, retail and head of brand alliances, Flipkart கூறியதாவது இறுதி ஆண்டு முதலே நாங்கள் மொபைல் ஆப் வழி வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று ஸ்மார்ட்போன் தாக்கம் அனைவரிடமும் இருக்கிறது. மேலும் இந்தியா அமெர்க்கா, சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தை எனவே வருங்காலத்தில்  மொபைல் ஆப் வழி வர்த்தகத்தில்  ஈடுபடஉள்ளோம்.என்றார்.

 

FLIPLART SHUTDOWN MOBILE WEBSITE

 

மேலும் இந்தியாவில் இணையதளதிற்கான வேகம் என்பது மற்ற நாடுகளை விட குறைவாக உள்ளதால் மொபைல் போன் மூலம் வெப்சைட் பார்வையிடல் என்பது முழுமையான அனுபவத்தை தரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

 

 ப்ளிப்கார்ட் சென்ற ஆண்டு வாங்கிய பேஷன் ஆன்லைன் இணையதளமான Myntra.com இணையதள சேவையை மூடுகிறது. May 1 தேதி முதல் மொபைல் ஆப் வழி வர்த்தகத்தில் ஈடுப்பட உள்ளது. எது எப்படியோ ஆன்லைன் வர்த்தக சேவை தனது அடுத்த நிலையை மொபைல் ஆப் வழி வர்த்தகத்தை நோக்கி திருப்புகிறது. தாயாராவோம்.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள் 

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner