Tamil T-Shirt Banner

 

உலகமே கணினி (Computer) மயமாகிவிட்டது என்று சொன்ன நிலை மாறி இன்று உலகமே Mobile மயமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும்  Smart Phoneகளின்  பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 

அதே வேளையில் அநேக  Smart Phoneகளை பயன்படுத்தப்படும்  Android இயங்குதளத்தை  மையமாக வைத்து புதுவிதமான Virusகள்  நாள்தோறும் உருவாகிக்கொண்டு தான் இருக்கின்றன.
இவற்றில் இருந்து உங்கள் Smart Phoneனை காப்பாற்ற 3 முக்கியமான Antivirus மென்பொருள் இதோ உங்களுக்காக! Free Antivirus for Android Phones

 

Avast! Mobile Security

Avast-Mobile-Security-App1

Click here to Download

Lookout Security & Antivirus

Lookout-antivirus-for-android

Click here to Download 

AVG Free Antivirus

AVG-Free-Antivirus-Android-Application1

Click here to Download 

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner