Tamil T-Shirt Banner

இன்றைய தலைமுறையினர் தங்களை எப்போதுமே அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த வகையில் கல்வி என்பது முன் எப்போதும் இல்லாத வகையில் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் விருப்பப்பட்ட பாடங்களை வீட்டில் இருந்தபடி படிக்கலாம். இதற்கு ஆர்வமும், இணையம் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும். அந்த வகையில் ஆன்லைனில்  இலவசமாக கல்வி கற்க உதவும் இணைய தளங்கள் 

 

free-online-certification-websites-tamil

 

1. CodeAcademy

 

கணினி சார்ந்த படிப்புகளுக்கு சிறந்த தளம். இங்கே HTML, CSS, JAVASCRIPT என ஏராளமான படிப்புகள் கொட்டிகிடக்கிறது. கணினி துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கான தளம் 

 

2. HubSpot Academy 

 

நவீன உலகத்திற்கு உங்கள் இணையதளம் இருப்பதை உறுதி செய்வதற்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப்படும் ஆன்லைன் மார்க்கெட்டிங் படிக்க சிறந்த தளம் 

 

3. Moz

 

SEO (Search Engine Marketing ) எனப்படும் இணையதளத்தை கூகிள் , யாஹூ போன்ற இணையதளங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வந்து உங்கள் இணையதளத்திற்கு அதிக பார்வையாளர்களை கொண்டு வர உதவும் தளம் 

 

4. LearnVest

 

உங்களிடம் இருக்கும் பணத்தை (Money Handling ) எவ்வாறு தொழில் மற்றும் சொந்த காரியங்களுக்காக திறம்பட நிர்வகிக்க உதவும் தளம்…

 

5.Niche consultant courses

 

நீங்கள் தொழில் தொடங்க விரும்பினால் உங்களுக்கான இணையதளம் இது. உங்கள் தேவைக்கேற்ப தொழில் வல்லுனர்கள் உங்களுக்கு உதவுவார்கள்..

 

6. edX

 

300கும் மேற்ப்பட்ட படிப்புகள் உள்ளன. தொழில் (Business) சார்ந்த மட்டும் அல்லாத திறன் (Skills ) சார்ந்த படிப்புகளும் அடங்கும்.   

 

  
 

7. Khan Academy

பள்ளி மாணவர்களுக்கான கணிதம்  (Maths), அறிவியல் (Science ) போன்ற பாடங்களில் லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தகவல்கள் உள்ளன 

 

உங்கள் தேவைக்கேற்ப தளங்களை தேர்வு செய்து இன்றே ஒரு நல்ல கல்வியை தொடங்குங்கள் 

 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner