Tamil T-Shirt Banner
கூகுள் இன்பாக்ஸ் ஆப் அனைவரின் ஸ்மார்ட்போன்களிலும் நீங்காத இடம் பெற்றிருக்கிறது. இதில் தற்போது பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு டெஸ்க்டாப் ஜிமெயில் பயன்பாட்டை காட்டிலும் சிறந்து விளங்குகிறது. 

google-inbox-smartphone-app-features

கூகுள் இன்பாக்ஸ் ஆப் – பில் இடம்பெற்றுள்ள சில புதிய அம்சங்கள் உங்களுக்காக…

 

1. பண்டலிங் ஈமெயில்:
 சமூக வலைத்தளம் , பேங்க் சம்பந்தப்பட்ட ஈமெயில்கள் என தனித்தனி போல்டர்களாக பிரித்து வைத்துக்கொள்ளாலாம்.

 

2.  கட்டுரை சேமிப்பு 

 

சிலர் குறிப்பிட்ட கட்டுரை , தகவல்கள் போன்றவற்றை மறுபடியும் படிக்க தோன்றலாம் அல்லது அப்புறம் படிக்கலாம் என நினைக்கும் கட்டுரைகளை சேமிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

 

3. மறுபடியும் தோன்றும் ஈமெயில்  

 

முக்கியமான ஈமெயில்கள் , ரயில்வே டிக்கெட் ஈமெயில், பேங்க் ஈமெயில் போன்றவற்றை மறுபடியும் பார்க்க நேரிடும். அப்பொழுது அதனை தேடுவது சிரமம். அதற்காக குறிப்பிட்ட ;நேரத்தில் பார்க்கும் படி தேதி, நேரம் செட் செய்து வைக்கலாம் 

 

4. ரீமேன்டர்ஸ் 

 

முக்கியமான செய்திக்காக நீங்கள் காத்துருக்கலாம். அப்போது நீங்கள் செய்தி தொடர்பாக ரீமேன்டர் செட் செய்யலாம்.

 

5. இன்போ கார்ட்ஸ் 

 

 ஒரு குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பான ஈமெயில் உங்களுக்கு தெரிய வேண்டுமானால் அது அனைத்தும் ஒரே இடத்தில இன்போ கார்டு வசதி மூலம் கிடைக்கும் 

 

6. நியூஸ்லெட்டெர் 

 

பல தரப்பட்ட நியூஸ்லெட்டெர்கலால் நாம் தேடும் நியூஸ்லெட்டெர் நமக்கு கிடைப்பது சிரமம். அதனால் நியூஸ்லெட்டெர் ஹைலேட் ஆப்சன் மூலம் நியூஸ்லெட்டெரை எளிதில் படிக்கலாம் 

 

7. விரைவாக ரீப்ளே செய்யும் வசதி 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner