Tamil T-Shirt Banner

கூகுள் பிளஸ் மக்களிடையே வரவேற்ப்பை பெறவில்லை. எப்படியாவது ஆன்லைன் சமூக வலைத்தள மார்கெட்டை தனது பக்கம் கொண்டுவந்து  விட வேண்டியதன் அடுத்த முயற்சி புதிய கூகுள் ஆப் கூகுள் ஸ்பேஸ்சஸ்.

http://kaninitamilan.in/wp-content/uploads/2016/05/google-just-launched-new-app-sharing-stuff-google-spaces-1.png

google-just-launched-new-app-sharing-stuff-google-spaces-2

google-just-launched-new-app-sharing-stuff-google-spaces-3

           

 

கூகுள் ஸ்பேஸ்சஸ் ஆப் மூலம் நீங்கள் குறிப்பிட்ட ஸ்பேஸ்(இடம்) உருவாக்கி அதில் கட்டுரை, சினிமா, அரசியல் என அனைத்தையும் பற்றி உங்கள் நண்பர்களுடன் விவாதிக்கலாம். இதில் என்ன புதிது என்றால் கூகுள் சர்ச், குரோம், யூ-டியுப் மூன்றும் இந்த ஆப்புடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் உங்கள் தகவலை எளிதாக பகிரலாம். மேலும் புதிய நண்பர்களை இணைக்க சமூக வலைத்தளம், மெசேஜ் மூலம் அழைக்கலாம்.

 

இன்றுமுதல் இந்த ஆப் ஆண்டராய்டு போன்களுக்கு வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.        

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner