Tamil T-Shirt Banner

 

MCENT

கூகுள் நிறுவனம் சில நாட்களுக்கு முன் நடந்த கூகுள் I/O மாநாட்டில் கூகுள் மேப்ஸ் இணையம் இல்லாத நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதனை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. 

google-maps-goes-offline-kanini-tamilan
இதன்படி கூகுள் மேப்ஸ் இடத்தை இணையம் இருக்கும் போது முன்னதாகவே டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும். எப்போது உங்களிடம் இணைய இணைப்பு தடைபடுகிறதோ கூகுள் மேப்ஸ் ஆப்லைன் முறையில் செயல்ப்படும்.

 

google-maps-goes-offline-kanini-tamilan

 

ஆனால் உங்களால் லைவ் டிராபிக் முறையில் பார்க்க முடியாது. மற்றப்படி சாலை மற்றும் முகவரி போன்றவற்றை பார்க்கலாம். தற்போது Android போன்களுக்கு மட்டும் செயல்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

 

EFT

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner