Tamil T-Shirt Banner

இந்தியாவில் மிகுந்த விவாதத்துக்கு உட்பட்ட Internet.org என்னும் இலவச இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தின் பெயரை Free Basics என மாற்றியுள்ளது பேஸ்புக். இந்த பெயர் மாற்றம் மொபைல் மற்றும் வெப் அப்ப்ளிகேசனுக்கு பொருந்தும்.
 

internet.org-renames-free-basics1

 

EFT

 

Internet.org என்றால் என்ன?

 

Internet.org திட்டத்தின் மூலம் உலகின் ஏழ்மையான மக்கள் இலவசமாக இணையத்தை பயன்படுத்தும் வகையில் வகையில் பேஸ்புக் மற்றும் சில நிறுவனங்கள் கூட்டாக முயற்சி செய்து பல நாடுகளில் செயல்படுத்திவருகிறது. யார் நல்லது செய்தாலும் நம்ம நாட்டுல விடமாட்டாங்க. அதனால் பல இணையதள நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தும் இந்தியாவில் Internet.org திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது.  Internet.org         

 

internet.org-renames-free-basics

 

மேலும் முன்னதாக இந்த திட்டத்தில் பாதுகாப்பு என்பது ஒரு கேள்விகுறியாக இருந்தது. ஆனால் தற்போது தகவல்கள் பாதுகாப்பான முறையில் என்க்ரிப்ட் (Encrypt) செய்து அனுப்பபடுகிறது. Https ப்ரொடோகால் சப்போர்ட் செய்யும் என்பது சிறப்பு.

 

MCENT

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்       

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner