Tamil T-Shirt Banner

கூகுள் நிறுவனம் தனது கூகுள் சர்ச் பகுதியை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே போகிறது. இதனால் பயன்படுத்தும் மக்களுக்கு தேவையான சரியான தகவல்களை கொடுப்பதில் உறுதிகொண்டுள்ளது.
 

EFT

 

google-search-seo-file-kanini-tamilan

அந்த வகையில் முதன்முதலாக கூகுள் சர்ச் எதனை அடிப்படையாக கொண்டு சர்ச் தகவல்களை மக்களுக்கு காட்டுகிறது என்பது பற்றிய முழுமையான கூகுள் சர்ச் பைல் எனப்படும் PDF பைல் SEO (Search Engine Optimization) எனப்படும் கூகுள் சர்ச்சில் வெப்பேஜ்ஜை முன்னிலையில் கொண்டுவருவது தொடர்பான வேலைகளுக்கு உதவும்.

 

லிங்க்:  கூகுள் சர்ச் பைல்                           

 

 

MCENT

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம். 

 
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்    

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner