Tamil T-Shirt Banner
EFT

 

மோடியின் அறிவிப்பால்;நாடே சற்று அல்லோலப்படுகிறது. பல 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றன.

 
how-to-convert-black-money-to-white-google-search
அப்படி ஒரு நிலையில் பலர் விசையத்தை வெளியில் சொல்லாமல் நவீன கடவுளான கூகுளிடம் முறையிடுகின்றனர். ஐயோ, என்ன சொல்றிங்க ஒன்னும் புரியலையே என்றால்,
 
கூகுளில் சில நாட்களாக அதிகம் தேடப்பட்ட தகவலாக இந்திய அளவில்   கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இதில் மேலும் சுவாரஸ்யமாக இதை அதிகம் தேடிய மாநிலமாக குஜராத் மாநிலம் உள்ளது. மோடியின் சொந்த மாநிலமே இத்தகைய தேடலில் முதலிடம் பிடித்துள்ளது அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது..
 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner