Tamil T-Shirt Banner

 

EFT

 

வாட்ஸ்அப் இன்று அனைவரின் தகவல் கையாளும் மொழி. இருந்தும் பல சமயங்களில் பல நண்பர்கள், உறவினர்கள் என பல குரூப்கள் மூலம் கூட் மார்னிங் முதல் கூட் நயிட் வரை பல படங்கள் உங்கள் ஸ்மார்ட்போன்  மெமரியை நிரப்பி கடுப்பேற்றும். இந்த தேவையில்லாத படங்களை நீங்கள் பைல் மேனஜர் மூலம் சென்று அழிக்கலாம். இருந்தும் முக்கியமான பல படங்கள் அழியக்கூடும். மேலும் நிறைய நேரம் ஆகும்.        

http://kaninitamilan.in/wp-content/uploads/2016/07/How-to-Delete-the-Useless-Photos-in-your-WhatsApp-Automatically.jpg

 

இதனைவிட்டு தேவையில்லா வாட்ஸ்அப் போட்டோக்களை தானாக அழிக்கும் ஆப் இந்திய கம்பனி சிப்ட்ர்(Siftr) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மிகத்துல்லியமாக படங்களை அழிக்கிறது.இதனால் இனி தேவையில்லாத வாட்ஸ்அப் படங்களை விரைவாக அழிக்கலாம். தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு படங்களை மட்டுமே அளிக்கலாம். அடுத்த நிலைக்கு செல்ல உங்கள் நண்பரை இன்விட் பண்ண வேண்டும். இல்லையெனில் ஒரு நாள் காத்திருக்கவேண்டும். மேலும் படங்கள் மெமரி கார்டில் அழிந்தாலும். உங்கள் குரூப்பில் மங்கலான படத்தை நீங்கள் அளிக்கவேண்டும். 

 

How to Delete the Useless Photos in your WhatsApp Automatically1

 

நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தினால் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க  வேண்டிய முக்கிய ஆப். 

 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
 
 
  

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner