Tamil T-Shirt Banner

வருங்காலம் – மொபைல் காலம் என்பதை தெளிவாக புரிந்துகொண்ட ப்ளிப்கார்ட். இன்னும்  சில நாட்களில் தனது இணையதளத்தை மூடிவிட்டு மொபைல் ஆப் மூலம் மட்டுமே செயல்பட் உள்ளது என்று அவர்களே தெரிவித்து விட்டர்ர்கள். இதனால் தனது ப்ளிப்கார்ட்  ஆப்பை வாடிக்கையாளர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்தால் அதிகமாக 60 ரூபாய் வரை தருகிறது இது ஒரு வழி.

earn-with-flipkart-in-tamil-4

 

இரண்டாவது ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம்:  நீங்கள் ஓரளவிற்கு இணையதளம் பயன்படுத்தினால் ப்ளிப்கார்ட் மூலம் ஒரு பொருளையாவது வாங்கி இருப்பீர்கள். இன்று அனைவருமே ஆன்லைன் மூலம் பொருள் வாங்குவதை வாடிக்கையாக கொண்டு விட்டோம். இதன் மூலம் நீங்கள் ஒரு பகுதி நேர வருமானம் ஈட்ட முடியும். உங்களுக்கு தெரியுமா?

 

ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம் என்றால் என்ன?

 

ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் . உங்கள் லிங்க் மூலம் ப்ளிப்கார்ட்  தளத்தில் பொருள் வாங்கினாலோ  அல்லது ப்ளிப்கார்ட் அப்ப்ளிகேசனோ டவுன்லோட் செய்தாலோ உங்களுக்கு அதில் குறிப்பிட்ட % பணம் தரப்படுகிறது.

 

ப்ளிப்கார்ட் ஆப் இன்ஸ்டாலுக்கு Rs. 60 பெறுவது எப்படி?

 

http://affiliate.flipkart.com/install-app?affid=kaninitam மூலம் ப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்யுங்கள்

 

http://www.flipkart.com/affiliate. மூலம் ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராமில் இணையுங்கள்: ஒரு நாளில் உங்களுக்கு அப்ரோவல் கிடைக்கும்

 

 ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராமில் லாகின் செய்யுங்கள்

 

கிழே  ப்ளிப்கார்ட் ஆப் இன்ஸ்டால் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

earn-with-flipkart-in-tamil

 

இந்த லிங்கை அனைவரிடமும் பகிருங்கள். உங்களுக்கான கமிஷன் விவரம்.

 

earn-with-flipkart-in-tamil-2

 

ப்ளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்குவது மூலம் கமிஷன் பெறுவது எப்படி?

 

நீங்களோ வாங்கும் பொருளோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் URL லிங்கை ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இருந்து காபி செய்து அந்த பொருளுக்கான அபிலியெட் லிங்கை பெற்று அதனை நண்பர்களுடன் பகிருங்கள். இந்த லிங்க் மூலம் வாங்கிய பொருளுக்கு ஏற்ப கமிஷன் தொகை கிடைக்கும். மொபைல் ஆப் மூலம் பொருள்கள் வாங்கப்பட்டால் கூடுதல் கமிஷன் கிடைக்கும்.

 

 கமிஷன் விவரம்;

 

earn-with-flipkart-in-tamil-1

 

நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்கள் பேங்க் மூலமாகவோ அல்லது ப்ளிப்கார்ட் மூலம் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.

 

earn-with-flipkart-in-tamil-3

 

இன்னும் என்ன மொபைல் ஆப் டவுன்லோட் பண்ணுங்க. உடனே சம்பாதிக்க ஆரம்புயுங்க. குறைந்தபட்சம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு உங்கள்  அபிலியெட் லிங்கை வைத்து கமிஷன் பெறலாம்.
 ப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்ய

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner