நீங்கள் ஒரு ஆண்டுக்கு குறைந்தது ரூபாய் 5000 முதல் 10,000 வரை ஆன்லைன் வர்த்தக இணையதளம் மூலம் மொபைல் போன் அல்லது வேறு பொருட்கள் வாங்கினால் இந்த பதிவு உங்களுக்கானது.
பொதுவாக மனிதர்கள் ஆன்லைன் வர்த்தக இணையதள நிறுவனங்களை நாடுவதற்கு முக்கிய காரணம். தள்ளுபடி விலை (Discount Price). இதோடு சேர்த்து நீங்கள் வாங்கிய பொருளுக்கு உங்களுக்கு என்று ஒரு கமிசன் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா?
Snapdeal Affiliate என்றால் என்ன?
Snapdeal Affiliate மூலம் நீங்களோ அல்லது மற்றொருவரோ பொருட்களை உங்களுக்காக வழங்கப்பட்ட ட்ரக்கிங் நம்பர் மூலம் வாங்கும் போது உங்கள் கணக்கில் கமிசன் சேர்ந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட தொகை வரும் போது உங்கள் பேங்க் கணகிற்கோ அல்லது கிப்ட் கார்டு மூலம் மீண்டும் பொருட்களாகவோ மாற்றிகொள்ளலாம். இதனை ப்ளிப்கார்ட், அமேசான் என அணைத்து நிறுவனங்களும் செயல்ப்படுத்துகிறது.
நீங்கள் வாங்கும் பொருட்களுக்காவது ஒரு 500 முதல் 1000 ருபாய் வரை பணம் பெற்றால் நல்லது தானே. இதற்கு என்ன செய்ய வேண்டும்.
1. முதலில் Snapdeal Affiliate கணக்கை தொடங்குங்கள்.
2. பின்பு உங்களுக்கே ஆனே affiliate link கை பெறுங்கள். ப்ளிப்கார்ட் , அமேசான் தளங்களை பார்க்கும் போது Snapdeal Affiliate லிங்க் பெறுவது சற்றே குழப்பம் தான். இந்த வீடியோ அந்த குழப்பத்தை தீர்க்கும்.
3. பொருட்களை affiliate linkகை பயன்படுத்தி வாங்குங்கள். கமிசன் தொகை உங்கள் Snapdeal Affiliate கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
தற்போது ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் ஒவ்வொரு மாதமும் snapdeal மூலம் பணமாவோ பொருளாகவோ பெறலாம்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
About Kanini Tamilan வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.
Youtube இன்று அணைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு வீடியோ இணையதளம். நீங்கள் youtube வீடியோ பார்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனை. பார்க்கும் வீடியோ மிகக்குறைந்த குவாலிட்டியில் தெலிவில்லாமல் இருக்கும்....