Tamil T-Shirt Banner
இன்று தொழில் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் பரிமாற்றத்துக்கும் ஜிமெயிலை பின்னுக்கு தள்ளி வாட்ஸ்அப் முன்னேறியுள்ளது. 

 

Hide-Last-Seen-Whatsapp-in-tamil

 

இதற்கு முக்கிய காரணம் வெறும் டெக்ஸ்ட் மட்டும் இல்லாது படம், ஆடியோ , வீடியோ என அனைத்து தகவல்களும் போன் மூலமாக இலவசமாக மற்றும் உடனடியாக தெரிவிக்கப்படுகிறது.

 

இருந்தும் அதில் சில சிக்கல்களும் இருக்கின்றது. உங்கள் மேலதிகாரி அல்லது மேனேஜர் உங்கலுக்கு ஒரு தகவலை வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்தி வேலை செய்ய கட்டளை யிடுகிறார். நீங்கள் அந்த தகவலை பார்த்தீர்களா என்பதை உங்களது வாட்ஸ்அப் “LAST SEEN ” நேரத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம். இதை மறைக்க  இதோ வழி உங்களுக்காக       

 

whatsapp_android_last_seen_settings_kaninitamilan-tamil

 

1. உங்கள் வாட்ஸ்அப் மெனுவில் சென்று Settings செல்லுங்கள் 

 

2. setings சென்று Account டபை கிளிக் செய்யுங்கள் 

 

3. privacy டபை கிளிக் செய்து Last Seen எனுமிடத்தில் Nobody என்பதை தேர்வு செய்தால் முடிந்தது வேலை. 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner