Tamil T-Shirt Banner

வாட்ஸ்அப்பில்(Whatsapp) புதிதாக அறிமுகமாகியுள்ள  ஒரு பகுதி நீங்கள் அனுப்பும் மெசேஜ் படிக்கப்பட்டு விட்டால் அதன் பக்கத்தில்  நீலநிற (Bluetick Mark) இரட்டை ரைட் டிக் மார்க் தெரியும். இந்த சேவையை பலரும் விரும்பவில்லை. இது தங்கள் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இதனால் தேவையில்லாமல் பிரச்சனை வருகிறது என பல சர்ச்சைகள் இதில் உள்ளது. இதை நீங்களும் சந்திக்க நேரிடலாம். இதனை தடுக்க இதோ ஒரு வழி

remove-bluetick-mark-in-whatsapp

 

வாட்ஸ்அப்பில்(Whatsapp) மெசேஜ் படிக்கபட்டதற்கான நீலநிற டிக் பகுதியை நீக்குவது எப்படி?

 

1. முதலில் http://www.whatsapp.com/android/ சென்று புதிய பீட்டா தொகுப்பை உங்கள் போனில் தரவிறக்கவும்.

 

2. உங்கள் ஸ்மார்ட்போனில் Security -> Unknown Sources என்பதை டிக் பண்ணவும்

 

remove-bluetick-mark-in-whatsapp-1

 

3. இப்போது புதிய வாட்ஸ்அப் தொகுப்பை இன்ஸ்டால் (Install) செய்யவும் ( இது உங்கள் பழைய வாட்ஸ்அப் தொகுப்பை பாதிக்காது)

 

4. நிறுவிய பிறகு, Whatsapp -> Settings -> Account -> Privacy ->Read Receipts பகுதியில் உள்ள டிக் மார்க்கை எடுத்து விடுங்கள்.

 

இப்போது உங்கள் மெசேஜ் படிக்கப்பட்ட உடன் வரும் நீல நிற டிக் மார்க் தெரியாது.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner