இனி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோடிகணக்கான வாட்ஸ்அப் பயனாளர்களின் ஒரு முக்கியமான கேள்வி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியுமா/ என்பது ஆனால் Bluestack எனும் தொகுப்பு மூலம் பயன்படுத்தலாம் எனினும் அது சில பேருக்கு இயங்கவில்லை. இதற்க்கான தீர்வுவாக இனி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.