Tamil T-Shirt Banner

சில நேரங்களில் நமக்கு ஆச்சரியாமாக சில அப்ப்ளிகேசன் இருக்கும். அந்த வகையில் நான் கடந்து வந்த ஒரு ஆப். CAMCARD Reader 

 

camcard-reader-in-tamil

 

 

அப்டியென்ன ஸ்பெஷல் என்றால் , நாம் பல இடங்களில், பலரையும் சந்தித்து பேசுவோம். குறிப்பாக பிசினஸ் பண்ணுவோர் முதலில் எதிர்ப்பார்ப்பது புதியோருடைய விசிட்டிங் கார்டு. ஆனால் பல சமயங்களில் நாம் அதை தொலைத்து விடுவோம் அல்லது அந்த தகவல்களை போனில் பதிவு செய்வோம்.

 

CamCard

 

இதனை எளிதுபடுத்தும் விதமாக விசிட்டிங் கார்டை ஸ்கேன் பண்ணாலே காண்டக்ட்டாக மாறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட CAMCARD Reader பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உங்கள் விசிட்டிங் காரடை இந்த ஆப் மூலம் போட்டோ எடுத்தால் அதற்குரிய தகவல்கள் காண்டக்ட்டாக மாறும்.

 

இந்த ஆப் டவுன்லோட் லிங்க் 

 

CAMCARD Reader  செயல்பாடு  வீடியோ 

 

பிசினஸ் மற்றும் மார்க்கெட்டிங் செய்வோர்க்கு மிகவும் பயனுள்ள ஒரு ஆப்.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner