Tamil T-Shirt Banner
உலக அளவில் பணக்காரர் என்றால் சட்டென்று நம் நினைவிற்கு வருவது பில்கேட்ஸ் தான். அவரே மைக்ரோசாப்ட் எனும் தொழில்நுட்ப பின்னணியை கொண்டவர் தான்.  எனினும் இந்திய அளவில் உள்ள தொழில்நுட்ப பணக்காரர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு ஒரு சிறு விவரம்.

 

india's-top-9-tech-billionaires-kanini-tamilan

 

1.  அசிம் பிரேம்ஜி – விப்ரோ டெக்னாலஜி 
சொத்து மதிப்பு – 11.1 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 55 

 

 
2. சிவ் நாடார் – ஹச்.சி. ல்   

 

சொத்து மதிப்பு – 15 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 88

 

3. நாராயண மூர்த்தி  – இன்போசிஸ் 

 

சொத்து மதிப்பு – 1.9 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 959

 

4. க்ரிஸ் கோபால கிருஷ்ணன்   – இன்போசிஸ் 

 

சொத்து மதிப்பு – 1.6 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 1121    

 

5. நந்தன் நில்கனி  – இன்போசிஸ் 

 

சொத்து மதிப்பு – 1.6 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 1121

 

6. பென்னி பன்சால்    – ப்ளிப்கார்ட்  

 

சொத்து மதிப்பு – 1.2 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 1476

 

7. சச்சின் பன்சால்    – ப்ளிப்கார்ட்  

 

சொத்து மதிப்பு – 1.2 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 1476

 

8. கே. தினேஷ்  – இன்போசிஸ்   

 

சொத்து மதிப்பு – 1.2 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 1476

 

9.ஸ்.டி ஷிபுலால்  – ப்ளிப்கார்ட்  

 

சொத்து மதிப்பு – 1.1 பில்லியன் கோடி அமெரிக்க டாலர்கள் 
உலக பணக்காரர் வரிசை எண் : 1577

 

உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நீங்களும் ஒரு நாள் இவர்களின் வரிசையில் இடம் பிடிக்கலாம். வாழ்த்துக்கள் 

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner