Tamil T-Shirt Banner

 

EFT

 
ஜியோ சிம் வாங்கியாச்சா என்பது தான் இன்றைய இளசுகளின் முதல் கேள்வி. ரிலையன்ஸ் ஜியோ வருகையால் மொபைல் இணையவாசிகளுக்கு  பெரும் சந்தோசம். டிசம்பர் 31 வரை இலவச சேவை ஒருபக்கம் மற்ற நிறுவனங்கள் அதிரடி ஆபர்கள் மறுபக்கம் என பல ஆச்சரிய அறிவிப்புக்கள் வந்துகொண்டுதான் இருக்குகின்றன. சரி விசயத்துக்கு வாரேன் .

jio-sim-orange-and-blue-sim-differnce-kannitamilan
நீங்கள் ஜியோ சிம் வாங்கும் போது இரண்டு விதமான ஜியோ சிம் கவர்கள் இருக்கும். ஒன்று ஆரஞ்சு மற்றொன்று நீலம். இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றால் ஆரஞ்சு நிற கவர்கள் பழைய சிம் அதாவது முதலில் பிரிவியூ ஆபர் கொடுத்த போது உள்ள சிம். அதில் கம்பெனி நம்பர் இருப்பதால் இதைக்கொண்டு போர்ட் செய்யும் வசதி கிடைக்காது. ஆனால் நீல நிற ஜியோ சிம் கவர் புதிய ஸ்டாக். எனவே நீங்கள் போர்ட் செய்யும் வசதி உள்ளது..
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
raliance-jio-orange-and-blue-sim-difference-kanini-tamilan

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner