Tamil T-Shirt Banner
EFT

 

 
ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆபர் அதிரடி அறிவிப்பால் தொலைத்த்தொடர்பு துறையில் நுழைந்த ஜியோ நிறுவனம் இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. வெல்கம் ஆபர் மூலம் தினமும் 4ஜிபி இன்டர்நெட், இலவச மெசேஜ், கால் என்ற அறிவிப்பால்;மற்ற நிறுவனங்கள் கதிகலங்கி போயின. இப்போது மற்றுமொரு இடியாக இந்த வெல்கம் ஆபர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க படலாம் என கூறப்படுகிறது.
jio-welcome-offer-extended-to-march2017
 
இதுகுறித்து கேள்விப்பட்ட தகவலில், ஜியோ கால் சேவையை மற்ற நிறுவனங்கள் கனெக்ட் செய்ய மறுக்கின்றன. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் வேறொரு சிம் கார்டை பயன்படுத்த நேரிடுகிறது. இதனை TRAI அமைப்பிற்கு தெரிவித்துள்ளதாகவும் இதற்காக மற்ற நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடர்பாடுகளை எல்லாம் நீக்கிய பிறகு தான் வெல்கம் ஆபர் நிறுத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வெல்கம் ஆபர் சேவை மார்ச் வரை நீட்டிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது
 
எது எப்படியோ இலவச ஆபர் மேலும் மூன்று மாதம் நீட்டிக்கப்படலாம். இருந்தும் இந்தியாவில் TRAI அறிக்கையின் படி, ஜியோ இன்டர்நெட் சேவை மற்ற ஆபரேட்டர்களை விட மெதுவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner